Wednesday, March 9, 2011

கொங்கு வேளாளர் கூட்டங்கள்

 மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,
அகினி
அனஙன்
அந்துவன்
ஆதித்ர்ய கும்பன்
ஆடை
ஆதி
ஆதிரை
ஆவன்
ஆந்தை
ஆரியன்
அழகன்
பரதன்
ப்ரம்மன்
செல்லம்
தேவேந்தரன்
தனஜயன்
தனவந்தன்
ஈன்சென்
என்னை
இந்தரன்
காடன்
காடை
காரி
காவலர்
கடுந்துவி
கலிஞி
கம்பன்
கனவாலன்
கண்ணன்
கன்னாந்தை
கருன்கண்ணன்
கௌரி
காவலன்
கிளியன்
கீரன்
கோடரஙி
கூரை
குருப்பன்
கொட்ராந்தை
கொட்டாரர்
கோவர்
கோவேந்தர்
குமராந்தை
குண்டலி
குண்குலி
குனியன்
குனுக்கன்
குயிலன்
குழயான்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மணியன்
மயிலன்
மழ்உழகர்
மெதி
மீனவன்
மொய்ம்பன்
மூலன்
மூரியன்
முக்கண்ணன்
முனைவீரன்
முத்தன்
முழுகாதன்
நாரை
நந்தன்
நீலன்
நெட்டை மணியன்
நீருன்னி
நெய்தாலி
நெரியன்
ஓதாலர்
ஒழுக்கர்
பாலியன்
பாம்பன்
பானன்
பாண்டியன்
பாதாரய்
பதுமன்
படுகுன்னி
பைதாலி
பனையன்
பனங்காடன்
பஞ்சமன்
பன்னை
பன்னன்
பாமரன்
பவளன்
பயிரன்
பெரியன்
பெருங்குடி
பிள்ளன்(Natrayan & Nachimuthu Temple)
பொடியன்
பொன்னன்
பூச்சாதை
பூதியன்
பூசன்
பொருள்தந்தான்
புன்னை
புதன்
சாத்தாந்தை
சத்துவராயன்
சனகன்
சேடன்
செல்லன்
செம்பொன்
செம்பூத்தான்
செம்பன்
செங்கன்னன்
செங்குன்னி
சேரலன்
சேரன்
சேவடி
செவ்வயன்
சிலம்பன்
சோமன்
சூலன்
சூரியன்
சோதி
செளரியன்
சுரபி
தனக்கவன்
தவளையன்
தளிஞ்சி
தேமான்
தோடை
தூரன்
தொரக்கன்
தன்டுமன்
உவனன்
வாணன்
வணக்கன்
வெளையன்
வெளம்பன்
வெந்தை
வெந்துவன்
விளியன்
வில்லி
விளோசனன்
விரதன்
விரைவுளன்
என்பனவாகும்.
[தொகு]நாட்டுக்கவுண்டர்

செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,
பருத்திப்பள்ளி செல்லன் குலம்
ராசிபுரம் விழியன் குலம்
மல்லசமுத்திரம் விழியன் குலம்
திண்டமங்கலம் விழியன் குலம்
மோரூர் கண்ணன் குலம்
மொளசி கண்ணன் குலம்
வெண்ணந்தூர் கண்ணன் குலம்
ஏழூர் பண்ணை குலம்
வீரபாண்டி மணியன் குலம்
என்று அழைக்கப்படுகிறது.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நாட்டுக்கவுண்டர்கள் பற்றி எங்கே படிச்சீங்க? நான் மொளசி கூட்டத்தைச் சேர்ந்தவன். அது கண்ணன் கூட்டத்தை சார்ந்தது என்பது ஆச்சிரியமே.

    ReplyDelete
  3. நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete
  4. நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete
  5. கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம் திருப்பூா் செல் 90 25 38 2525 வாட்சப் 9994882635 web http://www.ganeshkongumatrimony.com/ facebook - www.facebook.com/ganeshkongumatrimony/

    ReplyDelete
  6. நான் பறையன் குலத்தை சேர்ந்தவன் நம் குல தெய்வம் எங்கு உள்ளது தெரிந்து கொள்ள ஆசை தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete
  7. இந்த குலம் எல்லாம் எப்போது எங்கு எதன் அடிப்படையில் பிரித்தார்கள்?
    நாயக்கர்கள் இங்கு ஆண்ட போது நமது நிலை என்ன? தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete