Wednesday, August 15, 2012
Wednesday, April 18, 2012
சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா
சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ...... கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி , கழக பொது செயலாளர் E .R .ஈஸ்வரன் , கழக பொருளாளர் பாலசுப்ரமணியம் , கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜ் அய்யா மற்றும் பல மாநில , மாவட்ட , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ... பின்னர் தீரன் சின்னமலை சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர் .... அதன் பின் சைதாபேட்டையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாக கூடங்குளம் மின் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது .. 5000 பேர்க்கு மேலாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .... அவினாசி ஒன்றியத்தின் சார்பாக V .லோகநாதன் , விநாயக செல்வம் , R .A .சுந்தர், மெடிக்கல் மூர்த்தி , S .கணேஷ் ,அவினசியப்பன் , ரவி சங்கர் , சுந்தர் , கோவிந்தராஜ் , ரமேஷ் , ஸ்ரீதர் , சதீஷ் , முருகேஷ் ,ஆனந்த் , ராயப்பன் மற்றும் கிளை நிர்வககள் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர் .......
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
Friday, March 9, 2012
மின்வெட்டை கண்டித்து அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுகுட்டி அவர்கள் தலைமை தாங்கினார் , மாநில செயற்குழு உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ் ,ஒன்றிய செயலாளர்
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர் திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர் திரு.ரோபோ ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொருளாளர்
திரு.G .K .நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
- தமிழ்நாட்டில் நிலவிவரும் அபரிமிதமான மின்வெட்டை உடனடியாக தளர்த்தி தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் .
- விசைத்தறி , பனியன் தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
- விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம் செய்யவேண்டும் .
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
Wednesday, March 7, 2012
Monday, March 5, 2012
அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்
- தமிழ்நாட்டில் (சென்னை தவிர ) நிலவி வரும் அபரிமிதமான மின்வெட்டை உடனடியாக தளர்த்தி தடையில்லா மின்சாரம் வழங்க மாநில அரசை கோரியும் , கரும்பு மஞ்சள் உட்பட......
- விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்யகோரியும் ......
- விசைத்தறி , பனியன் தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்ககோரியும் .......
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த கோரியும் ........
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
Saturday, March 3, 2012
Sunday, February 26, 2012
கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்
அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கருவலூர் கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6 மணிக்கு நடைபெற்றது . கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .
கருவலூர் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : N .ரங்கசாமி
செயலாளர் : A .பழனிசாமி
உப்பிலிபாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : கந்தசாமி
செயலாளர் : M .சிவசாமி
ராமநாதபுரம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : P .சண்முகம்
செயலாளர் : M .மணி (எ ) நாராயணசாமி
கானூர் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : A.சிவசுப்ரமணியம்
செயலாளர் : P .வேலுசாமி
நம்பியாம்பாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : ராமசாமி
செயலாளர் : M .குருசாமி
வேட்டுவபாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : ஆண்டவ மூர்த்தி
செயலாளர் : சுப்பிரமணியம்
வட்டார பிரதிநிதிகள்
செயலாளர் : M .தர்மராஜ்
மயில்சாமி
நந்தகுமார்
S .சம்பத்
S .காந்தி
நன்றி
கொங்கு சங்கர்
Subscribe to:
Posts (Atom)






